Thursday, February 9, 2017

சர்வ வசீகரண மந்திரம்

சர்வ வசீகரண மந்திரம்
வளர்பிறை திங்கட்கிழமை அன்று சிவாலயம் அல்லது அம்பாள் சன்னதியில் வைத்து 108 எண்ணிக்கை ஜெபிக்கவும்.பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து 108 எண்ணிக்கை ஜெபித்து வர மனிதர்,தேவர்,விலங்குகள் என்று யாவும் வசமாகி எல்லோருடனும் இணக்கமான சூழ்நிலையுடன் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ருத்ராய சர்வ ஜகன்மோகனம் குரு குரு ஸ்வாஹா
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

இந்தியன் வலம்புரி சங்கு


இந்தியன் வலம்புரி சங்கு:
இந்தியபெருங்கடல் பகுதியில் கோடிக்கான இடம்புரி சங்கு கூட்டங்களுக்கு நடுவே ஒரே ஒரு வலம்புரி சங்கு மட்டுமே வளரும் இது தெய்வ நியதி.
ஒரு வலம்புரி சங்கு கோடிக்கண இடம்புரி சங்குக்கு சமமானது.மஹாலட்சுமியின் பூர்ண அம்சமாகிய வலம்புரி சங்கு வற்றாத வளத்தை தரும்.மேலும் எண்ணில் அடங்காத பலன்களும் சித்துக்களும் உள்ளது.இதன் மதிப்புக்கு கோடி கொடுத்தாலும் வலம்புரி சங்குக்கு ஈடு ஆகாது.
வலம்புரி சங்கில் முனைப்புள்ளி வலப்புறமாக சுற்று இருக்கும்.இடக்கையில் பிடித்தால் அதன் பள்ள பகுதி வலப்புறம் நோக்கி இருக்கும்.
இனைத்துள்ள படத்தை பாருங்கள் வலம்புரி சங்கு பற்றி தெரியும்.உண்மையான வலம்புரி சங்கு இப்படித்தான் இருக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபாரம் செழிக்க தாயத்து செய்யும் முறை


வியாபாரம் செழிக்க தாயத்து செய்யும் முறை

வியாபார வசியம் :
ஆதி வாரம் பௌர்ணமியும் கூடி வரும் தினம் பார்த்து சிறிய நாங்கள் செடிக்கு காப்பு கட்டி சாபம் போக்கி அடுத்து வரும் ஆதி வாரத்தில் பிடுங்கி வந்து  கால பைரவர் மந்திரம் லட்சம் கூறி தாயத்தில் அடைத்து பூஜையில் வைத்து கட்டி கொண்டால் எந்த விதமான வியாபாரமும் பலிதமாகி செழிப்பு ஏற்படும் 
வியாபார வசியம் :

அதைப்போல குப்பை மேனி செடிக்கும்  மேற்சொன்ன பிரகாரம் காப்புக்கட்டி தாயத்தில் அடைத்து கட்ட கொண்டால் வியாபார வசியம் உண்டாகும் .

கர்ண பிசாசினி மந்திரம்

கர்ண பிசாசினி மந்திரம்
கர்ண பிசாசினி என்னும் தேவதை யட்சணி வகையை சார்ந்ததுதான் கர்ண யட்சணி என்றும் ஒரு தேவதை உண்டு அந்த தேவதையும் முக்காலமும் காதில் வந்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் நினைத்த கேள்விகளுக்கான குறி சொல்லும் இந்த சப்தம் ஒரு வகையான கீச்சு குரலில் அமையும் .அந்த தேவதையை போலவே இந்த கர்ண பிசாசினி தேவதையும் குறி சொல்ல கூடியதுதான் .
மற்ற குறி சொல்லும் தேவதைகளுக்கும் இந்த தேவதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்ற தேவதைகளை வைத்து குறி சொன்னால் உணர்ந்து சொல்ல வேண்டும் .இந்த தேவதைகள் அப்படி அல்ல .இந்த தேவதையானது காதில் வந்து பேசும் .முதலில் சித்தி செய்யும் போது காதில் ஒரு வகையான இரைச்சல் சப்தம் கேட்கும் அதற்கு பிறகு ஒரு காத்து சுத்தமாக கேட்காது .அதற்கு பிறகுதான் அந்த தேவதை பேசும் சப்தம் நம் காதுக்கு கேட்கும் .
இந்த மந்திரத்தை அகோரிகள்தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் இந்த உபாசனா செய்யும் பொது மிகவும் பாதுகாப்பு அவசியம் .
கர்ண பிசாசினிமூலமந்திரம் :
ஓம் ஹ்ரீம் சமன் சக்தி பகவதி கர்ண பிசாசினி
சந்திர ரூபிணி வட் வட் சுவாகா
இந்த மந்திரத்தை 125000 உருக்கள் ஏற்றி சித்தி செய்த பின்னர் அந்த தேவதை உங்களிடம் பேசும் .
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அரி சக்கர கட்டு மந்திரம்




அரி சக்கர கட்டு மந்திரம்
ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி
திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர்
கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை
ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற
கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம்
அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து
வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம்
ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன்
அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன்
உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு
நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா
என்று சொல்லி காய் வெட்டி நூல் கட்டவும்
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா
சித்தி செய்ய 1008 முறை உரு செய்து பயன் படுத்தவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

லக்ஷ்மி மூலிகை தூப பொடி

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'':
"கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள், சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.
1. காலடி மண் :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.சுடுகாட்டு சாம்பல் :
ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.முட்டை :
ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.எந்திர தகடு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.சுண்ணாம்பு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.எலுமிச்சை :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7. மந்திர பாவை (பொம்மை) :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.
மேலே கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை பற்றி விரிவாக பார்த்தோம். கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளின் பாதிப்புகள் நீங்கி நம் இல்லங்களில் அமைதியும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், லட்சுமிகடாச்சமும், அதிஷ்டமும் உண்டாக உபயோகிப்பீர் ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி''.
'லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Monday, February 6, 2017

பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்

பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்

தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
ஒரு சிலர் பெற்றோரிடம் அதிகப்பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. தன்னைவிடத் தன் சகோதரர்கள் மீது அதிக பாசம் காட்டுகிறார்களே என்று ஆதங்கப்படுபவர்கள் பலருண்டு. தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.

பவுர்ணமி அன்று காலை நேரத்தில் விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உருவமுள்ள பொம்மைகள், படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை கும்பிட்டு வழிபாடு செய்யலாம்.
சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானம் கொடுக்கலாம். இதனால் தாய் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் பகை அகலும். 
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989