Friday, March 10, 2017

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்

 

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்



மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.
மூலமந்திரம்:
                          "ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
                              பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும்.  பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும் 
          பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.

குறிப்பு:
               மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும் 
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்

 

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்


கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட  மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா   .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி  வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்  
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, March 8, 2017

பணப் புழக்கம் அதிகரிக்க:


பணப் புழக்கம் அதிகரிக்க:
மிகவும் சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 60 முறை கூறி வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.தொழில் மேன்மையுறும்.வீடு வாகன வசதி உண்டாகும்.
"ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"
பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யும் தன ஆகர்ஷண யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்.


தொழில,வியாபாரம்,படிப்பு,குழந்தை பாக்கியம்,கணவன் மனைவி பிரச்சினைகள்,கடன் பிரச்சினைகள்,வீடு மனை விற்க,வேலை இல்லாத நிலை,தொழில் தடை,திருமணத் தடை,எதிரிகள் தொல்லை,ஏவல் பில்லி செய்வினைக் கோளாறு பிரச்சினைகள்,உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தாந்த்ரீக பரிகாரங்கள்,யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989,
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்.
visit as: www.mantrakali.blogspot.com
email: mmsvguna@gmail.com


ஒரிதழ் தாமரை மூலிகை:


விந்து அதிகரிக்க,ஆண்மை குறைபாடு நீங்க,ஆண்குறி பெரிதாக-ஒரிதழ் தாமரை மூலிகை:
மனைவியுடன் திருப்தி இல்லாமை,உடல் உறவு கொள்ள முடியாமை,விந்து விரைவில் வெளியேறுதல்,விந்து நீற்றுப் போதல்,விந்து அணுக்கள் குறைபாடுகள், நீங்க இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாத மூலிகை தான் ஒரிதழ் தாமரை.இந்த மூலிகையை சமூலமாக எடுத்து,இதனுடன் இன்னும் சில மூலிகைகள் சேர்த்து பொடியாக்க வேண்டும்.இந்த பொடியை 48 நாட்களுக்கு காலை மாலை பாலில் சாப்பிட்டு வர,
இழந்த ஆண்மையை பெறலாம்,விந்து அதிகரிக்கும்,விந்து கெட்டிப் படும்.உடல் வசீகரம் ஏற்படும்,ஆண்குறி பெரிதாகும்,ஆண்மை தன்மை அதிகரிக்கும்,நீண்ட நேரம் உறவு கொள்ளலாம்,ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் தீரும்.இது ஒரு இயற்கை வயக்ரா மூலிகையும் கூட.
ஒரிதழ் தாமரை சமூலப் பொடி தேவைக்கு மற்றும் ஆலோசனைக்கு அழைக்கவும்.
ஸ்ரீ வேலன்-போன்: 7598758991

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.

   செய்முறை :
 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

 கிடைக்கும் 
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் 
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல் 
தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் 
காப்பாற்றும்.

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் கிடைக்கும்


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)


மானசா எனப்படும் ஜரத்காரு தேவி மந்திரம் :-


ஓம்|ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ||க்லீம் ஐம்|மானசா தேவ்யை நமஹா||

கையில் கொஞ்சம் திருநீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த திருநீரை பயம்,அல்லது திருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு பூசி விட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்து விடும்.அனுபவத்தில் கண்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989