Monday, May 8, 2017

எதிர்மறை சக்திகள் நீங்க:

எதிர்மறை சக்திகள் நீங்க:
இலவங்கப் பட்டையுடன்,இலவங்கப்பத்திரியும் சேர்த்து செவ்வாய் கிழமை தோறும் வீடு/தொழிலகங்களில் தூபமிட்டு வர எதிர்மறை சக்திகள் நீங்கி சுபம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:


குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன் மனைவியர்,ஆறு தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு,செவ்வரளி மாலை,புனுகு இவற்றை சாற்றி,செவ்வரளி மலர்களால் இருவர் பெயருக்கும் அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதேபோல் வறுமை,கஷ்டம்,தைரியமின்மை,எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சினைகள் தீர சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதிகளில் பைரவரை வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாத பிரச்சினைக்கு,என் முன்னோர்கள் கற்று கொடுத்த "புத்திர பாக்கிய யந்திரம்,தாயத்துக்கள்" செய்து கொடுத்து நிறைய அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது இது அணுபவ உண்மை.
"புத்திர பாக்கிய தாயத்து,யந்திரம்" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:
கரும்புள்ளி இல்லாத எலுமிச்சைப் பழம் ஒன்றை எடுத்து தொழில் வளாகம்,அலுவலகம் இவற்றை சுற்றி வெளியில் நின்று பழத்தை நான்கு துண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி திசைக்கு ஒன்றாக எரியவும்.
தொழில் முடங்கி இருக்கும் இடங்களில் முடக்கம் நீங்கி வியாபாரம் நடக்கும்.இதனை செவ்வாய்கிழமையன்று செய்யவும்.
செய்தொழில் வியாபாரம் சிறக்க தொழில் வசியம் வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:
நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.
இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகலமும் வசியமாக:


சகலமும் வசியமாக:
தலைப்பிள்ளையின் தொப்புள் கொடியை,பதப்படுத்தி தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் அடைத்து தந்தையானவர் இடுப்பில் கட்டிக் கொள்ள சகலமும் வசியமாகும்.இது அணுபவ உண்மை.மேலும் அக்குழந்தை தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டு நடக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, May 3, 2017

துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்


துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||

தினமும் ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில் இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.
சத்ருக்கள் தொல்லை நீங்க :-
ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா
தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, May 2, 2017

வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

 

வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன.
இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆற்றல்கள்/சக்திகள்
நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம். இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்
உறவுகள்
குடும்ப உறுப்பினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.
விளைவுகள்
வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.
கெட்ட சக்தியை அறிய தேவையான பொருட்கள்
கண்ணாடி டம்ளர்
கல் உப்பு
செய்யும் முறை:
கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.
24 மணிநேரத்திற்கு பின்…
24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989