Thursday, June 1, 2017

செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?


செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்...
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது...
நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது
திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது
காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது...
தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது...
மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது...
உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது...
ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது
திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது...
இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?


பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?
கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு
தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும்
அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.
குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும் பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப்
பலன்கள் ஏற்பட்டு விடும் என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.
நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.
3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, May 30, 2017

மூலிகை சாபநிவர்த்தி

குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்


குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்

குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும்.
அழகான சிறு குழந்தைகளைப் பார்த்தால் அதோடு பேச வேண்டும். அதைப் பார்த்து சிரிக்க வேண்டும். அதை தொட்டு முத்தம் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும். ஆனால் ஒருவர் பார்வை போல், மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலர் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். அவர்கள் கண்ணில் இருந்து வரும் கதிர்வீச்சு ஊறுவிளைவிக்கும் தன்மையைக் கொடுக்கலாம். அதனை கண் திருஷ்டி என்பார்கள்.
அங்ஙனம், திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது. 

Monday, May 29, 2017

hanuman manthiram


ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்


ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்
ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கவும்.தாமரைத்தண்டுத் திரி போட்டு விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பூக்கள்,குங்குமம் படைத்துக் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம்பழத்தை நாலு துண்டுகளாக நறுக்கி அதில் குங்குமம் தடவி விளக்கின் முன் வைத்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.முதல் நாளும் 21 வது நாளும் சிறப்பாகப் பூஜை செய்து பாயசம் படைக்கவும்.தினமும் 351 தடவை 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் நம் மனதில் தோன்றும் குழப்பங்கள் மற்றும் எந்தக் கேள்விக்கும் உறங்கும் முன்னர் ஊதுபத்தி ஏற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துக் காளிதேவியை வேண்டி உறங்கக் கனவில் நம் கேள்விக்கான விடை கிடைக்கும்.
குறிப்பு:-
முதல் நாள் மந்திரம் ஜெபிக்கும் முன் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து ரக்ஷை அணிந்து கொண்டு ஜெபம் தொடங்கவும்.
ஓம் க்ரீம் பத்ரகாள்யை ஏஹிஏஹி மகாதேவி பாதுகாப்யம் தயாநிதே || என்று 7 தடவை ஜெபித்து ஒரு கறுப்புக் கயிற்றில் 7 முடிச்சுப் போட்டு அதை வலது கையில் கட்டிக் கொள்ளவும்.
ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்
காளி தேவி நமஸ்துப்யம் சர்வ காமார்த்த சாதிகே |
மம சித்தமசித்தம் வா ஸ்வப்னே சர்வ ப்ரதர்ஷய ||
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?


எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?👉 எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வ த்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
#நினைத்த காரியம் நடக்க :
🌺 விக்னங்கள், இடையு றுகள் நீங்க - விநாயகர்
🌺 செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
🌺 நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
🌺 வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
🌺 ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
🌺 மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
🌺 கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
🌺 திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
🌺 மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
🌺 புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
🌺 தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி
🌺 புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
🌺 விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
🌺 உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபு ரணி
🌺 வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
🌺 சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
🌺 பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
🌺 பில்லி, சு ன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
🌺 கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
🌺 காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
🌺 மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை
🌺 நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்
🌺 மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்
🌺 எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
🌺 ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
🌺 அம்மை நோய்கள் - மாரியம்மன்
🌺 ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு
வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989