Saturday, July 1, 2017
பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
கல்லடி பட்டாலும் படலாம்,கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
பெண்கள் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போன்றவர்கள்.ஒரு குடும்பத்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்தலைவி தான்,பிறகு தான் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கன்னிப்பெண்கள் அதீத காம இச்சைக்கு ஆளாக்கப்பட்டது கண்ணேறு தோஷம் தான் காரணம்.பொதுவாக வயதுப்பெண் வெளியில் செல்லும்போது,ஆண்களின் காமபார்வையும்,பேச்சு அவர்களின் மீது படும்போது,உடல்நிலை குறைவும்,சோர்வும்,மனநிலை பாதிப்பும்,உடலில் அந்த அந்த பகுதிகளில் வலியும் வேதனையும் உண்டாகும்.
எத்தனையோ குடும்பங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிதறிக் கிடைக்குகிறது.
இந்த யந்திரத்தை செம்புத்தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி,தாயத்தாகவும் அணியலாம்,பர்சிலும் வைத்துக் கொள்ள கண்திருஷ்டிகள் நீங்கும்,மேற்கொண்டு ஏற்படாது.
பூஜித்த கண்திருஷ்டி யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்ரு ஜெய யந்த்ரம்
சத்ரு ஜெய யந்த்ரம்
எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.
இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.
பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
Tuesday, June 27, 2017
பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்
இது பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால் மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா ||
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
முத்து பரிகாரம்
முத்து பரிகாரம்
நவரத்தினக் கல்- முத்து பரிகாரப் பலன்கள்:
நவரத்தினக் கற்களில் சந்திரனுக்குரிய ரத்தினக் கல் முத்து ஆகும்.இதனை தங்கம் அல்லது வெள்ளி உலோகத்தில் இனைத்து மோதிர விரல் அல்லது ஆள்காட்டி விரல் அணிய வேண்டும்.
எந்த ராசிக்கார்கள் முத்து அணிய வேண்டும்?
கடகம் ராசி/லக்னம்,ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்,ரிஷபம் ராசி/லக்னம்,மிதுனம் ராசி/லக்னம்,வெளிநாட்டு வியாபாரம் செய்வோர்,கப்பல் படைத்துறை பணியாளர்கள்,ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர்,கவிதை,கதை படைப்பாளர்கள்,கிராபிக்ஸ்,அனிமேஷன் பணியாளர்கள்,மனோதத்துவம்,மனவசியம் மற்றும்மனநல மருத்துவர்கள்,இயல் இசை நாடகத் துறையாளர்கள்,கடல் சார்ந்த பணிகள்,நீர் சார்ந்த தொழில்கள் செய்வோர் கண்டிப்பாக முத்தை மோதிரமாகவோ அல்லது மாலையாகவோ அணிந்து கொள்ள மேன்மேலும் முன்னேற்றமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மேலும் தொழில் தடங்கல்கள் விலக,வேலை தேடுவோர்களும் அணிந்து கொள்ள சிறப்பான பலன் கிட்டும்.
பொதுவாகவே முத்தை அணிந்து கொள்ள மனமகிழ்ச்சியும்,மன அமைதியும்,செல்வ விருத்தியும் உண்டாகும்.
முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.
ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது நல்லது.
மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோறும் செய்யலாம்.
கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!
கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து மோதிரம் அணியலாம்.
இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து.
இது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.
தரமான இயற்கை முத்துக்களுக்கு சங்ககாலத்தில் இருந்தே விலைப்பு மதிப்புக்கள் அதிகம்.
உயர்தரமான கடலில் விளைந்த இயற்கை முத்து கிடைக்கும்.தேவைப்படுவர்கள் நேரில் வந்து சோதித்து பார்த்து,தரமான இயற்கை முத்துக்களை வாங்கி கொள்ளலாம்.
முத்து மாலையும் கிடைக்கும்.
தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கு கூரியரில் முத்து அனுப்பி வைக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Labels:
முத்து பரிகாரம்
Thursday, June 22, 2017
சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?
சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?
சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஷினி' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.
திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.
எந்தெந்த தினங்களில் சுமங்கலி பூஜை நடத்தலாம் ?
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடத்தலாம். இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரிநாளில் நடத்தக்கூடாது. ராகுகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி நாட்களில் நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.
சுமங்கலி பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? :
பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.
மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும்.
பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.
பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.
பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும். அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும்.
அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்கவேண்டும்.
தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி (குலவிருத்திக்காக) மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும்.
விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்கவேண்டும். அவர்களை ஶ்ரீதேவியாக நினைத்துத் தீபாராதனை செய்ய வேண்டும். தீபாராதனை முடிந்த பின்பு 'பஞ்சாங்க நமஸ்காரம்' மேற்கொள்ளவேண்டும்,
அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.
சுமங்கலி பூஜை செய்வதால், உண்டாகும் நன்மைகள்:
இல்லத்தில் செல்வம் பெருகும்.
துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.
தோஷங்கள் நீங்கும்.
குலவிருத்தி உண்டாகும்.
களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும்.

Subscribe to:
Posts (Atom)