Wednesday, July 5, 2017

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பண கஷ்டம், தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நிரந்தரமாக பணபிரச்சனைகள் தீரும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பிரயோக முறை :-
1. ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.
2. நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி, ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.
3. வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் படைக்கவும்.
4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
தியான ஸ்லோகம் :-
ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||
மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |
ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும். நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, July 1, 2017

கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:


கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:
ஒரு சிறிய சதுர வடிவமான செம்பு டாலரை,வெள்ளி செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ள மேற்கண்டவைகளில் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
கல்லடி பட்டாலும் படலாம்,கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
பெண்கள் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போன்றவர்கள்.ஒரு குடும்பத்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்தலைவி தான்,பிறகு தான் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கன்னிப்பெண்கள் அதீத காம இச்சைக்கு ஆளாக்கப்பட்டது கண்ணேறு தோஷம் தான் காரணம்.பொதுவாக வயதுப்பெண் வெளியில் செல்லும்போது,ஆண்களின் காமபார்வையும்,பேச்சு அவர்களின் மீது படும்போது,உடல்நிலை குறைவும்,சோர்வும்,மனநிலை பாதிப்பும்,உடலில் அந்த அந்த பகுதிகளில் வலியும் வேதனையும் உண்டாகும்.
எத்தனையோ குடும்பங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிதறிக் கிடைக்குகிறது.
இந்த யந்திரத்தை செம்புத்தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி,தாயத்தாகவும் அணியலாம்,பர்சிலும் வைத்துக் கொள்ள கண்திருஷ்டிகள் நீங்கும்,மேற்கொண்டு ஏற்படாது.
பூஜித்த கண்திருஷ்டி யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்ரு ஜெய யந்த்ரம்


சத்ரு ஜெய யந்த்ரம்
எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.
இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.
பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

திருச்சி வருகை:


திருச்சி வருகை:
வரும்,08/07/2017 ,09/07/2017 சனிக்கிழமை மறறும் ஞாயிற்று கிழமை திருச்சியில் ஆலோசனை பெற மற்றும் பிரசன்னம் பார்க்க,பரிகாரம் செய்து கொள்ள விரும்புவர்கள் அணுகவும்.
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு
+91 75 98 75 89 89

Tuesday, June 27, 2017

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்


பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்
இது பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால் மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா ||

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

முத்து பரிகாரம்