Tuesday, August 1, 2017

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகள் நீங்க:

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகள் நீங்க:
வன்னி மரத்தடி மண்+வில்வ மரத்தடி மண்+குலதெய்வ கோவில் மண்+ உருவேற்றிய கோண யந்திரத் தகடு இவைகளை மஞ்சள் துணியில் முடிந்து வீட்டின் உள்புறமாக மாட்டி வைக்க ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறுகள் நீங்கும்.மேலும் நம்மை அணுகாது.
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,அதிலிருந்து விடுபட தீர்வு காண அணுகலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குறி பாட,அருள் வாக்கு சொல்ல ஸ்ரீ நாகேஸ்வரி யந்திரத் தகடு:

குறி பாட,அருள் வாக்கு சொல்ல ஸ்ரீ நாகேஸ்வரி யந்திரத் தகடு:
சக்தி வழிபாடுகளில் காளிக்கு அடுத்தப்படியாக நாகேஸ்வரி வழிபாடு பிரசித்தி பெற்றது.இவளுக்கு நாகம்மாள்,நாகாம்பிகை,மனசா தேவி என்று பல பெயர் உண்டு.மிக கடுமையான விரத வழிபாடு மேற்கொண்டே இவளை சித்தி செய்ய முடியும்.சித்தி செய்து விட்டால் அருள் வாக்கு சொல்லும் வாக்கு வன்மை கைகூடும்.சகல காரியங்கள் செய்ய முடியும்.
இந்த யந்திரத்தகட்டை முறையாக உருவேற்றி பயன்படுத்த மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, July 21, 2017

குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக


குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக

ஏதேனும் ஒரு நாளில் சூரிய அஸ்தமன நேரத்தில் இதைச் செய்யவும்.

வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்யலாம்.

கருப்புப் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை ஒன்று வாங்கிக் கொள்ளவும். 

குழந்தையை வீட்டில் நிற்க வைத்து அந்த எலுமிச்சையை குழந்தையின் தலை முதல் கால் வரை ஏழு முறை சுற்றவும்.சுற்றும் பொழுது ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஜெபித்தபடியே சுற்றவும்.அதன் பின்னர் ஒரு நாற்சந்தியில் அந்த எலுமிச்சையை  ஒரு கத்தியால் நான்கு துண்டாக நறுக்கி அங்கேயே அந்த எலுமிச்சையையும்,அந்தக் கத்தியையும் போட்டு விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை,கால்களைக் கழுவிக் கொள்ளவும்.


இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய்,விபத்துகள்,கண் திருஷ்டி பாதிப்புகளை நீங்கும்.

Thursday, July 20, 2017

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:



இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.
மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.
1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.
3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும் ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.
4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.
5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆன்மீக ரகசியங்கள் (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )

ஆன்மீக ரகசியங்கள் (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )
நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.
சில பரிகாரங்கள் சாதாரணமாக இருக்கலாம் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பெரும் துன்பத்தில்,வியாதியில் அகப்பட்டு அதற்காகப் பெருமளவில் வைத்தியம்,பூஜை,யாகம் என்று பெரும் பணம் செலவழித்துக் கொண்டிருப்பபோம்.இப்போது நாம் கீழே பதிவிட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்கள் நம் நலவாழ்வில் பெரும் பல அவசியமான மாற்றங்களைச் செய்யவல்லது.
1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.
3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .
4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 19, 2017

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்:

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை முறையாக கீறி,உருவேற்றி பயன்படுத்த,காரியத் தடைகள்,தடங்கல்கள்,வியாபார முடக்கங்கள் விலகி வியாபார வெற்றி, சகல காரியமும் சித்திக்கும்,மேன்மையடையும்,நடக்கும்.அற்புதமான சக்தி கொண்டவை இது.
வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம் கிடைக்கும்.
தேவைக்கு தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அள்ள அள்ள பணம் சேர எளிய பரிகாரம்


அள்ள அள்ள பணம் சேர எளிய பரிகாரம்
சனிக்கிழமை அன்று விரதம் பூண்டு பைரவ யந்திரம் ஒன்றை சிகப்பு பட்டு துணியில் வைத்து தூப தீபம் காட்டி, மஞ்சள் சந்தனம் வைத்து மாவிலை,அரசு,அத்தி,வேம்பு,நெல்லி இலைகளை வைத்து அருகில் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஒற்றை ரூபாய் நாணயம் ஒன்றை போட்டு வைக்கவும். பின்பு நீல நிற துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி, பின்பு நிவேதனம் செய்யவும். தொடர்ந்து 8 வாரங்கள் செய்யவும். காலையில் இலைகளை சேகரித்து வேறு மரத்தினடியில்போட்டு விடலாம். நாணயத்தை எடுத்து சேமித்து வைக்கவும். முடிந்த அளவு பூக்களால் அலங்கரிக்கலாம்.
"ஓம் உன்மத்த ருரு பைரவாயை நமஹ் "
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989