Friday, August 18, 2017

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?
விழுப்புரம் மாவட்டம்,எலவனசூர்கோட்டை என்ற கிராமத்தில் இருந்து,கண்ணன்-சங்கீதா இந்த தம்பதியினர் இன்று(11/08/2017) என்னிடம் ஆலோசனைக்கு வந்தார்கள்.திருமணம் ஆகி 5 வருடமாகிறது.கர்ப்பம் தரிக்கும் ஆனால் 90 நாட்களுக்குள் கரு கலைந்துவிடும்.இல்லையென்றால் குறைபாடு உள்ள கரு உருவாகும்.இந்த பிரச்சினை இவர்களுக்கு குழந்தை இல்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது பேய்க்கோட்டமும்,முனிக்கோட்டமும் அந்த பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்தது.இந்த பிரச்சினைகள் இருந்தால் கரு கலையும்,கரு வளர்ச்சி இருக்காது,தனிமையில் இருப்பார்கள்,அசைவம் அதிகம் விரும்புவார்கள்,பிரம்பை பிடித்ததுபோல் இருப்பார்கள் இது அதன் அறிகுறிகள்.
அவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து,தாயத்து,மந்திரம் உருவேற்றிய தேன்,மேலும் சில பெருட்கள் செய்து கொடுத்து அனுப்பி வைத்தேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:


துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:
பேய் மிரட்டி இலைகளை எடுத்து திரிபோல் திரித்து,5 மண் அகல் விளக்கில் ஐவகை எண்ணெய் ஊற்றி,அதில் இந்த இலை திரியை இட்டு செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி வர அவ்விடத்தில் உள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி ஒடிவிடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசீகர திலகம்:


வசீகர திலகம்:
சுத்தமான கோரோசனையுடன்,சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் வாழைப்பழம் சாறு விட்டு குழைத்து,நெற்றியில் திலகமிட சர்வ வசியம் உண்டாகும்,செல்லும் காரியம் வெற்றியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:

12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:
மேஷம்,விருச்சிகம் - பவளம்,
ரிஷபம்,துலாம் - வைரம்,
மிதுனம்,கன்னி - பச்சை மரகதம்,
கடகம் - முத்து,
சிம்மம் - மாணிக்கம்,
தனுசு,மீனம் - புஷ்பரகம்,
மகரம்,கும்பம் - நீலக்கல்
மேற்கண்ட அந்தந்த ராசிக்கற்களை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் செய்து அணிய வேண்டும்.
பலன்கள்:
ராசிக்கற்களை அணிவதால்
*கிரக தோஷ பாதிப்புக்கள் குறையும்.
*அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கைகூடும்.
*குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
*செய்தொழில்,வியாபாரம் சிறக்கும்.
*செல்வ வளம் பெருகும்.
*நோய் நொடி பிணிகள்,கஷ்டநஷ்டங்கள் நீங்கும்.
*மன நிம்மதி,மன அமைதி,மன மகிழ்ச்சி உண்டாகும்.
இதில் ஒரிஜினல் கடலில் விளைந்த தரமான முத்து எங்களிடம் கிடைக்கும்.
முத்து தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எல்லாத் தோஷங்களையும் நீக்கும் வன்னி மரவேர்:


எல்லாத் தோஷங்களையும் நீக்கும் வன்னி மரவேர்:
தெய்வீக விருட்சங்களில் ஒன்றான வன்னி மரவேரை அமாவாசை தினத்தில் வீட்டின் எட்டு மூலைகளிலும் புதைக்க,மனை தோஷம்,மண் தோஷம்,வாஸ்து தோஷம் போன்ற எல்லாத் தோஷங்களும் நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:
சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை பௌர்ணமியன்று செம்புத்தகட்டில் கீறி,உருவேற்றிய பிறகு வெள்ளித் தாயத்தில் அடைத்து உங்கள் குலதெய்வம் பாதத்தில் வைத்து,பால்பாயசம்,பழம்,வெற்றிலை பாக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.பிறகு கணவன் மனைவி இருவரும் கட்டிக்கொள்ள நிச்சயமாக 90 நாட்களுக்குள் கருதரித்து குழந்தை பாக்கியம் கிட்டும்.
(குறிப்பு: இலங்கை,வவுனியாவில் பாத்திமா-ஹாகீர் உசேன் தம்பதியருக்கு இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்து செய்து கொடுத்தேன்.தற்சமயம் அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்குகிறாள்)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பணத்தடைகள் விலக:


பணத்தடைகள் விலக:
20 துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு,அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து,"ஓம் தனப்ராதயை நம" என்று சொல்லிக் கொண்டு குளிக்க பணத்தடைகள் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989