Saturday, September 2, 2017
வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:
வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:
வறுமை,பணப்பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர்கள்
செவ்வாய்கிழமைகள் தோறும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிக்குள்,2 நாட்டு வாழைப்பழத்தை செவ்வலை நிறம் அல்லது வெள்ளை நிற பசுக்களுக்கு கொடுத்து,அதனை வணங்கி வர வறுமை நீங்கி செல்வநிலை மேலோங்கும்,பணப்பிரச்சினைகள் தீரும்.
மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடையுள்ளவர்கள்,புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வர விரைவில் பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வறுமை,பணப்பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர்கள்
செவ்வாய்கிழமைகள் தோறும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிக்குள்,2 நாட்டு வாழைப்பழத்தை செவ்வலை நிறம் அல்லது வெள்ளை நிற பசுக்களுக்கு கொடுத்து,அதனை வணங்கி வர வறுமை நீங்கி செல்வநிலை மேலோங்கும்,பணப்பிரச்சினைகள் தீரும்.
மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடையுள்ளவர்கள்,புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வர விரைவில் பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா?இல்லையா? என்பதை அறிய:
ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா?இல்லையா? என்பதை அறிய:
சந்தேகம் உள்ள மகளிர் காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக சிறுநீரை கண்ணாடி பாட்டிலில் பிடிக்க வேண்டும்.பிறகு இரும்பு ஆணியை அதனுள் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு அதை வெளியே எடுத்து,சுத்தமான வெள்ளைப் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் சுருட்டி வைக்க வேண்டும்.
அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து சுருட்டி வைத்ததை விரித்து பாருங்கள்,துணியில் இரும்புத் துரு ஒட்டி இருப்பின் நிச்சயம் அப்பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.இல்லையென்றால் வாய்ப்பு குறைவு.
குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Thursday, August 24, 2017
வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:
வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் அதிதேவதை வினாயகர்.இது அஷ்டகணபதியின் ஸ்வரூபம்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.இதனை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும்,அஷ்டமாதர்கள்,அஷ்ட வசுக்கள்,கங்காதேவி அருளும் கிட்டும்.மேலும் பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,தலைமைப் பதவி அனைத்தையும் தரும்.இந்த ருத்ராட்சம் மிகவும் அரிதாக கிடைக்ககூடியவை.விலை மதிப்பும் அதிகமானவை.
இதை ஏழு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிவது சிறந்தது.வாழ்வில் பல தடைகள்,தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிந்தால் பணத்தடைகள்,தடங்கல்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றி கிட்டும்.
எட்டு முக ருத்ராட்சம் தேவைக்கு தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:
பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிஷேசன்,இது சனி கோளின் ஆதிக்கம் நிறைந்தது.மேலும் இது மகாலட்சுமியின் அம்சமாகும்.
இதனை முறையாக அணிய சப்தமார்கள் அருள் கிட்டும்.தேக நோய்கள் நீங்கும்.சனிக் கிரஹ தோஷ பாதிப்புக்கள் குறையும்.
குறிப்பாக பணத் தடைகள்,பண முடக்கம் நீங்கி பண வரவு உண்டாகும்,நிதி நிலைமை மேலோங்கும்.காரிய சித்தி உண்டாகும்.
தொழில் வியாபாரம்,வீட்டில் பண வசியம் வேண்டுவோர் இரண்டு ஏழு முக ருத்ராட்சத்தை வைத்து பூஜிக்க பண வரவு கண்டிப்பாக அதிகரிக்கும்.
தற்சமயம் எங்களிடம் ஏழு ருத்ராட்சங்கள் சில வந்துள்ளது.
ஏழு முக ருத்ராட்சம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
ஜன ஆகர்ஷண தூபபொடி:
ஜன ஆகர்ஷண தூபபொடி:
சாம்பிராணி தூபம் போடுவது போல்,32 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜன ஆகர்ஷண தூபபொடியை கொண்டு தொழில் வியாபார ஸ்தலங்களில் தூபம் இட ஜனம்(வாடிக்கையாளர்கள்) வரத்து அதிரிக்கும்.மேலும் கண்திருஷ்டி,பார்வைக் கோளாறு,தொழில் வியாபார முடக்கங்கள்,தடங்கல்கள் நீங்கும்.மேன்மேலும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
ஜன ஆகர்ஷண தூபபொடியை பயன்படுத்தி பலபேர் பயன் அடைந்துள்ளார்கள்.இது அனுபவ ரீதியானவை.
"ஜன ஆகர்ஷண தூபொடி" தேவைக்கு அணுக.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
சாம்பிராணி தூபம் போடுவது போல்,32 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜன ஆகர்ஷண தூபபொடியை கொண்டு தொழில் வியாபார ஸ்தலங்களில் தூபம் இட ஜனம்(வாடிக்கையாளர்கள்) வரத்து அதிரிக்கும்.மேலும் கண்திருஷ்டி,பார்வைக் கோளாறு,தொழில் வியாபார முடக்கங்கள்,தடங்கல்கள் நீங்கும்.மேன்மேலும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
ஜன ஆகர்ஷண தூபபொடியை பயன்படுத்தி பலபேர் பயன் அடைந்துள்ளார்கள்.இது அனுபவ ரீதியானவை.
"ஜன ஆகர்ஷண தூபொடி" தேவைக்கு அணுக.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்
செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!
பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.
பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.
எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.
வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.
நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.
வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.
வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.
குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Subscribe to:
Posts (Atom)






