Monday, October 2, 2017

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம் மந்திரம்




ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்
மந்திரம்
ஓம் வஜ்ரபுவே நமஹ||
இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.
பிரயோகம் :-
கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, September 30, 2017

எங்களிடம் கிடைக்கும் பரிகார தாயத்துக்கள் விவரம்:


எங்களிடம் கிடைக்கும் பரிகார தாயத்துக்கள் விவரம்:
1)ஏவல்,பில்லி,செய்வினை,மந்திர தந்திர அபிசார தோஷ நிவர்த்தி தாயத்து- ரூ2000/-
2) பேய்பிசாசு தொல்லைகள்,கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி தாயத்து-ரூ1750/-
3)கணவன் மனைவி வசியம்,ஆண்/பெண் வசிய தாயத்து-ரூ2000/-
4)உத்தியோகம்,தொழில் வசியம்,நல்ல வேலை கிடைக்க தாயத்து-ரூ1800/-
5)கல்வியில் சிறந்து விளங்க தாயத்து-ரூ1500/-
6)குலதெய்வம்,இஷ்ட தெய்வம் வசிய தாயத்து-ரூ1700/-
7)எதிரிகள் சத்துருக்கள் வசிய தாயத்து-ரூ1500/-
8)குழந்தைகளுக்கான பாலகிரஹ தோஷ நிவர்த்தி தாயத்து-ரூ750/-
9)அருள் வாக்கு,குறி சொல்ல,பிரசன்னம் சொல்ல தெய்வ வசிய தாயத்து-ரூ2500/-
10)செல்வ ஆகர்ஷண தாயத்து-ரூ2100/-
11)கோர்ட் கேஷ்,சொத்து பிரச்சினைகள் வெற்றி பெற தாயத்து-ரூ1800/-
12)உடல் உபாதைகள்,நோய் நொடிகள் தீர தாயத்து-ரூ1500/-
மேற்கண்ட பரிகார தாயத்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு துரித கூரியரிலும் தாயத்துக்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

கடல் முத்து பரிகாரம்:



கடல் முத்து பரிகாரம்:
நவரத்தினங்களில் பட்டை தீட்ட அவசியமில்லாத ரத்தினம் முத்து மட்டுமே.
இது சந்திரனின் முழு ஆகர்ஷண சக்தியை தன்னுள் அடக்கியவை.
வெள்ளி அல்லது தங்கத்திலான மோதிரத்தில் முத்தை பதித்து வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
முத்து அணிவதால் ஏற்படும் பலன்கள்:
*மனக்குழப்பம்,மன அழுத்தம் நீங்கும்.
*முக வசீகர சக்தியும்,உடல்அழகும் ஏற்படும்.
*மனம் ஒருமைப்படும்,மன அமைதி நிலவும்
*கணவன் மனைவி உறவுகள் வலுப்படும்,அன்னினோன்யம் அதிகரிக்கும்
*மனதுக்காரன் சந்திரனின் தோஷங்கள் நீங்கி மனத்தெளிவும்,புத்திக்கூர்மை உண்டாகும்
*கடக ராசி,கடக லக்கினம் இவர்கள் அணிய வேண்டியவை முத்து ஆகும்.இதனால் சிறப்பான பலனை தரும்.
கடல் முத்து வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம்
சிறிய ரக கடல் முத்து விலை ரூ.1500/-
பெரிய ரக கடல் முத்து விலை ரூ2000/-
கடல் முத்து மொத்தமாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989


தொழில் மந்தம்,பணத்தடைகள் நீங்க:


தொழில் மந்தம்,பணத்தடைகள் நீங்க:
பல இடையூறுகள்,இன்னல்களுக்கு பிறகு இந்த பதிவை பதிவிடுகிறேன்.
அதேபோல் என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து 8 சனிக்கிழமைகள்,நல்லெண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து சப்பாத்தி சுட்டு,அந்த சப்பாத்தியை கருப்பு நிற நாய்க்கு இட்டு வர மேற்கண்ட தடைகள் நீங்கி,தொழில் சிறக்கும்,பண வரத்து உண்டாகும்,செல்வம் சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

ஸ்ரீகாளி மந்திரம் பகைவர்களை ஒடுக்க திருத்த


ஸ்ரீகாளி மந்திரம் பகைவர்களை ஒடுக்க திருத்த
தன்னையும் தனை சார்ந்தோர்களையும். துற்செயல் கொண்டோரிடமிருந்து காத்துக்கொள்ள

சுபமந்திரப் பதிவு

ஓம் திருக்கண் காளிகாம்பிகையே உன் திருமுகத்தழகும், குலாவியமனமும் பயங்கர வடிவமும் கொண்டவளே, பாதக்கிண்கிணீயும் நேமிநீங்காத்திவ்விய கரமும் கடகமின் நூராலும் தாழ்ந்த செங்கரமும், சிவனாரிடத்து பஞ்சானமும், எனைப் பகைத்த அறிவிலா மூடர்களின் செய்கைகள் எனையணுகாதிருக்க ஒருமாத்திரைப் பொழுதில் நேமிக்கிரையிடுவாய் காளிகாம்பிகையே, உன்பாதாரவிந்தம் யான் தொழுதேன் என்பகை தீர்ப்பது உன் பாரமல்லவோ இதுவுன் கடனே அட்சரி வராகி மகவீரி ஓம் ஐயுங் கிலியும் சௌவும் ஆனவளே ஐங்காரத்து சர்வலோக மாதாவே சிதம்பர நற்தேவி என்னை பகைத்தோரை ரட்சித்து காத்தருள்வாய். வசிவசி வசிவசி ஸ்வாஹ

என்று அனுதினம் காலை ஸ்நானம்செய்து, அவள் ஆலயம் சென்று மனமுருக மனதுக்குள் வாசித்து வர சகல சத்ருக்களின் செய்கைகள் அடியோடு மாள்வதுமில்லாமல் அவர்களும் நற்குணம் பெறுவார்கள்.

குறிப்பு: (நீங்கள் அவர்களுக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்திருக்ககூடாது
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

Sunday, September 17, 2017

விரைவில் திருமணமாக


விரைவில் திருமணமாக
வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி 12 வெள்ளிக்கிழமைகள் செய்து வரவும்.
வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் படைக்கவும்.மஞ்சள் துணி விரித்து மஞ்சள் ஆடை அணிந்து செய்யவும்.விளக்கேற்றிக் கிழக்கு முகமாக அமர்ந்து மல்லிகை அல்லது பிச்சிப்பூவால் அர்ச்சித்தபடி மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.மந்திரம் ஜெபம் முடிந்த பின் விளக்கைக் குளிர வைத்து திரியின் கருக்கை நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.
மந்திரம்:-
ஓம் வம் சிவப்ரியாயை சீக்ரம் விவாஹம் குரு குரு ஸ்வாஹா ||
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்


வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில் பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.
சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989