Showing posts with label டிபார்ட்மெண்ட் ஸ்டோர். Show all posts
Showing posts with label டிபார்ட்மெண்ட் ஸ்டோர். Show all posts

Tuesday, August 1, 2017

மளிகை கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய கடைகளில் வியாபாரம் நடக்க:

மளிகை கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய கடைகளில் வியாபாரம் நடக்க:
தொழில் வியாபாரத்தை பொறுத்த வரை தொழிலுக்க ஏற்ப பரிகாரங்கள்,பூஜைகள்,யந்திரத்தகடு மாறுபடும்.அந்த தொழிலுக்கு உரிய யந்திரத்தகடு வைத்து வழிபட முன்னேற்றம் ஏற்படும்.அந்த வகையில் மளிகை கடை,தானிய கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வியாபாரம் சிறக்க,அதிர்ஷ்டலெட்சுமி யந்திரத்தகடுடன்,மகாலட்சுமி யந்திரத் தகடும் கீறி பூஜை செய்து உருவேற்றிய பிறகு மேற்கண்ட தொழில் ஸ்தாபனங்களில் வைத்து பூஜித்து வர தொழில்,வியாபாரம் சிறப்பாக நடக்கும்,லாபம் உண்டாகும்,வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.
இந்த யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989