Showing posts with label தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:. Show all posts
Showing posts with label தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:. Show all posts

Tuesday, February 14, 2017

தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:


தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:
ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையிலிருந்து பெண் ஒருத்தி,என்னை தொடர்பு கொண்டால்,மணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து,வேறு பெண்ணுடன் இருப்பதாகவும்,மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் கூறினாள்.நான் இருவர் பெயரையும் பூசையில் வைத்து அம்பாளிடம் கேட்டதற்கு,அவருக்கு வசிய இடுமருந்து கொடுக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும்,மேலும் சிலவிஷயங்களையும் சொன்னாள்.அந்த பெண்ணோட கணவருக்கு வசிய இடு மருந்தை முறிக்க முறிவு மருந்து உணவுடன் 15 நாட்கள் முதலில் கொடுக்கப்பட்டது இதற்கு அவர் அலுவலக நண்பர்கள் உதவினார்கள்.வசிய மருந்து முறிய முறிய சுயநினைவுக்கு வந்து தன் மனைவியை தேடி வந்தார்.அவரோட கள்ளக் காதலியை அவரிடமிருந்து பிரிக்க நான் சொன்ன முறைப்படி கொடுத்த பொருட்களை அவர் மனைவி செய்து முடித்தார்.அதேபோல் 35 நாட்களுக்குள் பிரிவினை உண்டானது.இன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து என்னிடம் வந்தார்கள்.அந்த பெண்ணோட முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது.எனக்கும் அளவில்லாத ஆனந்தம் உண்டானது.
எல்லாத்துக்கும் நம் அன்னையே துணை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989