Showing posts with label திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:. Show all posts
Showing posts with label திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:. Show all posts

Tuesday, March 14, 2017

திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:


திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:
நேற்று (13-03-2017)அதிகாலை 3 மணிக்கு,பாபநாச தாமிர பரணி ஆற்றாங்கரையில் 2 நபர்களுக்கு திருமணத் தோஷ பூஜைகள் செய்யப்பட்டது.அதன் பிறகு அகத்தியர் கல்யாண தீர்த்தம் அருவியில் அவர்களால் குருநாதர் அகத்தியருக்கும்,அவருடைய மனைவி லோபமுத்ராதேவிக்கும் அபிஷேகம் செய்து,அலங்காரம் செய்து பூசைகள் செய்யப்பட்டடன.அப்போது எடுத்த புகைப்படம் இது.விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைவரும் பிராத்தனை செய்வோம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989