Tuesday, March 14, 2017

திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:


திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:
நேற்று (13-03-2017)அதிகாலை 3 மணிக்கு,பாபநாச தாமிர பரணி ஆற்றாங்கரையில் 2 நபர்களுக்கு திருமணத் தோஷ பூஜைகள் செய்யப்பட்டது.அதன் பிறகு அகத்தியர் கல்யாண தீர்த்தம் அருவியில் அவர்களால் குருநாதர் அகத்தியருக்கும்,அவருடைய மனைவி லோபமுத்ராதேவிக்கும் அபிஷேகம் செய்து,அலங்காரம் செய்து பூசைகள் செய்யப்பட்டடன.அப்போது எடுத்த புகைப்படம் இது.விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைவரும் பிராத்தனை செய்வோம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:


யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:
நேற்று செவ்வாய் கிழமை(07--03-2017) இரவு திருச்சி அருகே வியாபார விருத்திக்காக,தொழில் ஸ்தாபனத்தில் யாகம் நடத்தப்பட்டது.அப்போது யாகத்தில் தோன்றிய ஆஞ்சேனயர் உருவம் தான் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பைரவர் வாகன உருவம்:


பைரவர் வாகன உருவம்:
இன்று (11-03-2017) அதிகாலை நேரத்தில்,தூத்துக்குடி கால பைரவர் ஆலயத்தில் இருந்த மாந்திரீக கட்டுக்களை உடைத்து யாகம் செய்யப்பட்டது.யாகத்தில் தோன்றிய பைரவரின் வாகன உருவம் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:


மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:
தன் கைப்பட தினமும் ஆடுகளுக்கு பச்சைக் கீரைகள் கொடுத்து வர கல்வி அறிவு மேலோங்கும்.
"ஓம் ஐம் சரஸ்வதியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை கூறி வரவும்.
படிக்கும் சமயம் கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கவும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள யோக முத்திரையை தினசரி 20 நிமிடங்கள் செய்து வரவும்.
தேர்வு எழுத போகும் முன் ஏதேனும் கோவில் அபிஷேகத்திற்கு சுத்தமான பசும்பால் வாங்கி கொடுத்து விட்டு செல்லவும்.(பாக்கெட் பால் அல்ல)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் வியாபார விருத்தி வசிய மை:

www.mantrakali.blogspot.com
தொழில் வியாபார விருத்தி வசிய மை:
ஒவ்வொரு மூலிகைக்கும்,ஒவ்வொரு ஈர்ப்பு சக்தியும்,வசிய சக்தியும் உண்டு.
சிலருக்கு எந்த தொழில் செய்தாலும் தொடங்கினாலும் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும்.சிலருக்கு விருத்தி இருக்காது.இதற்கு சித்தர்கள் அருளியுள்ள அரிதான,வசிய சக்தியுள்ள 54 மூலிகைகள் உள்ளன.இந்த மூலிகைகளை முறையாக சாபநிவர்த்தி செய்து,கருக்கி இதனுடன் கோரோசனை,புனுகு,அரகஜா,கல்வத்தில் சேர்த்து 2 ஜாமம் நெய் ஊற்றி ஆட்ட மை பக்குவதற்கு வரும்.மையை சிமிழில் வைத்து,மந்திரம் 1 லட்சம் உரு செபிக்க மை உயிர் பெறும்.
எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் சரி,இந்த மையை நெற்றியில் இட்டுக் கொண்டு வேலையை தொடங்க முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.இந்த மை இருக்கும் தொழில் வியாபார ஸ்தலங்களில் செல்வ வளம் கொழிக்கும்.
அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
இந்த தொழில் வியாபார விருத்தி வசிய மை கிடைக்கும்.இதனுடன் தொழில் வியாபார விருத்தி யந்திரத் தகடு  கொடுக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்



                                         www.mantrakali.blogspot.com  
வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்                                                 
தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில்  விளக்கேற்றிக்  கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.



மந்திரம் :

ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை  கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||  

 வியாபார விருத்தி யந்திரத் தகடு  கிடைக்கும்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, March 10, 2017

ஆண்மைக் குறைவை விரட்ட..!

ஆண்மைக் குறைவை விரட்ட..!



* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது விருந்தி:
* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989