Thursday, June 1, 2017

மழை பொழியும் சித்து:


மழை பொழியும் சித்து:
மழையில்லாமல் சிரமப்படும் கிராமங்களில் மழை பொழிய,அந்த ஊரில் உள்ள 9 விதவைப் பெண்கள்,ஊரில் உள்ள ஏரிக்கு செல்ல வேண்டும்.போகும்போது ஒரு மண்கலசத்தில் பச்சரிசி,தேங்காய்,வாழைப்பழம்,அவல்பொரிகடலை,கருங்கோழிக் குஞ்சு ஒன்று இவற்றை எடுத்து செல்ல வேண்டும்.ஏரியில் பொங்கல் வைத்து,கோழிக் குஞ்சை அறுத்து படையில் வைத்து,வானத்தை பார்த்து,மழை வர வேண்டும் என்று தலையை விரித்து போட்டு ஒப்பாரி பாடி வேண்டுக் கொள்ள வேண்டும்.படைத்த,கொண்டு போன பொருட்களை சாப்பிடாமல் அங்கேயே விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வர வேண்டும்.மறுநாளே அந்த ஊரில் நல்ல மழை பொழிந்து ஏரி நிரம்பி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989