கோவிலில் இருந்த மாந்திரீக கட்டுக்கள்:
நேற்று(25/07/ 2017), பரமக்குடி அருகில் ஒரு குக்கிராமத்தில்(ஊர் நலன் கருதி ஊர் பெயர் வளியிடவில்லை) உச்சிமாகாளியை ஊர்மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்து இருக்கிறார்கள்.வருஷம் வருஷம் அம்மனுக்கு தவறாமல் திருவிழா நடத்தி இருக்கிறார்.ஆனால் கடந்த 5 வருடங்களாக திருவிழா நடத்த முடியவில்லை,ஊர்மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டு பிரிவினை உருவாகிவிட்டது.அந்த ஊர் அம்பலக்காரர் என்னை அழைத்து சென்றார்.
ஒரு தெய்வத்தையோ,தேவதையோ மாந்திரீகத்தால் கட்டு கட்ட முடியுமா என்றால்,கண்டிப்பாக முடியும்.குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் கோவிலில் 5இடங்களில் பிடிமண் எடுக்கணும்.அதனுடன் கழுதையின்..... ,பன்றியின் மலம்,பெண்ணின்......., நல்ல பாம்பு சட்டை,3 சுடுகாட்டு சாம்பல்,இன்னும் சில பொருட்கள் சேர்த்து அந்த தெய்வத்தை கட்டி விடலாம்.அவ்வளவு தான் எல்லாமே முடங்கி விடும்.
இதேபோல தான் அந்த கிராமத்து தெய்வத்தை கட்டு கட்டி இருக்கிறார்கள்.
அக்கிராம மக்கள் நலன் கருதி கட்டுகளை உடைத்து,காளியின் ஆக்ருஷண யந்திரத் தகடு கோவிலில் பிரதிஷ்டை செய்து உருவேற்றி விட்டு வந்தேன்.ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
நேற்று(25/07/