48 வகையான கூட்டுபொருட்களை கொண்ட சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) சக்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அதிசிறந்த சித்தமருந்து. இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை பொறுத்து இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை பயன்படுத்தினாலும் இச்சூரணத்தை பயன்படுத்தலாம். சூரணம் எடுத்துக்கொள்ள பத்தியம் தேவையில்லை . மற்றும் பக்கவிளைவுகள் இல்லை.
நீரழிவு நோய்:
கணையத்தில் இன்சுலின் உற்பத்தியாகாமல் இருப்பதனாலோ அல்லது உடலில் இன்சுலினுக்கு பதிலளிக்காத உயிரணுக்களின் காரணமாக ஒருவருக்கு உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு ஏற்படுவதால் அவருடைய வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதின் ஒரு பகுதியே நீரழிவு நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் மற்றும் பசி அதிகரித்தல் ஆகியவற்றை இந்த உயர் இரத்த சர்க்கரை ஏற்படுத்துகிறது.
செயலின் எல்லைகள்:
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலினை உருவாக்கும் கணைத்தை தூண்டி, நரம்பு இயக்க கோளாறு, சீறுநீரக நோய், விழித்திரை நோய் முதலிய நீரழிவு நோயின் சிக்கல்களை குறைக்கிறது.
மதுமேகம், அதிக சிறுநீர்போக்கு ஆகியவற்றிக்கு சிறந்தது.
48 வகையான கூட்டுப்பொருள்:
1.சர்க்கரை கொல்லி இலை
2.நாவற்கொட்டை
3.நாவற்பட்டை
4.வேப்ப இலை
5.வேப்பம் பூ
6.வேப்பம் பட்டை
7.வேப்பங்காய்
8.வேப்பமர வேர்
9.மரமஞ்சள்
10.கடலாஞ்சிப்பட்டை
11.சங்க வேர்
12.விஷ்ணு கிரந்தி
13.துளசி
14.துத்தி இலை
15.வெள்ளறுகு
16.மருதம் பட்டை
17.தென்னம் பாளை
18.ஆல விழுது
19.ஆடு தின்னாபாளை
20.ஆவாரம்பூ
21.ஆவாரம் இலை
22.ஆவாரம் காய்
23.ஆவாரை செடி மேல் பட்டை
24.ஆவாரை வேர்
25.அருகம் புல்
26.சீந்தில் கொடி
27.நெல்லி வத்தல்
28.ஆலவிதை
29.அரசவிதை
30.தண்ணீர் விட்டான் கிழங்கு
31.அமுக்காலா வேர்
32.சிறியாநங்கை
33.தான்றிக்காய்
34.கடல் தேங்காய்
35.சுக்கு
36.மிளகு
37.திப்பிலி
38.பொடுதலை
39.சிறுநாகப்பூ
40.அத்திக்காய்
41.வல்லாரை
42.குரோசனை ஓமம்
43.தேத்தான் விதை
44.வெந்தயம்
45.கருவேப்பிலை
46.கீவா நெல்லி
47.பருத்திக்கொட்டை
48.கடுக்காய்
எடுத்து கொள்ளும் அளவு
காலை, மாலை 5 கிராம் அளவு ( சுமார் 1 ஸ்பூன் ) உணவுக்கு ½ மணி நேரத்திற்கு முன் அரை டம்ளர் தண்ணீரில் கலக்கி குடிக்கவும்.
சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) பொடி கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989