Showing posts with label ஏழு முக ருதராட்சம்:. Show all posts
Showing posts with label ஏழு முக ருதராட்சம்:. Show all posts

Sunday, June 4, 2017

ஏழு முக ருதராட்சம்:

ஏழு முக ருதராட்சம்:
இதன் அதிதேவதை ஆதிசேஷன் ஆவார்.
இதனை அணிவதால் மரண பயத்தை போக்கும்.ஆயுளை நீட்டிக்கும்.இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளின் நோயை நீக்கும்.உடலில் உள்ள விஷத் தன்மையை நீக்கும்.மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டுத் தரும்.கவலையைப் போக்கும்.சனிக் கிரக தோஷ பாதிப்புக்களை குறைக்கும்.பணத் தடைகளை விலக்கி ஒரளவு பண வரவை அதிகரிக்கும்.இது சனிக் கிரக திர்வுகளைக் கொண்டது.
வெற்றியையும்,தன்னம்பிக்கை தரும் இது.
ஸ்ரீ காளி தேவி -போன்:7598758989