Showing posts with label காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம். Show all posts
Showing posts with label காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம். Show all posts

Wednesday, June 21, 2017

காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம்


காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம்
காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-
ஓம் புஜங்கேஷாய வித்மஹே |
சர்ப்பராஜாய தீமஹி |
தன்னோ நாக ப்ரசோதயாத் ||
இதனை தினமும் குறைந்தது 27 அல்லது அதற்குமேலும் ஜெபித்து வர காலசர்ப்ப தோஷ பாதிப்புகள் குறையும்.
வெள்ளை நூல் எடுத்து மஞ்சளில் நனைத்து அதை ஆலயங்களில் உள்ள நாகர் சிலைக்கு அணிவித்து வெற்றிலை,பாக்கு,பழம்,பால் படைத்து காலசர்ப்ப தோசத்தின் பாதிப்புகள் குறைய வேண்டி வழிபட்டு மறுநாள் அந்த நூலை எடுத்து வலது கையில் அணிந்து கொள்ள நன்மை உண்டாகும்..
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி
+91 75 98 75 89 89
www.mantrakali.blogspot.com