Showing posts with label தடைகள் விலக தாந்த்ரீக முறை:. Show all posts
Showing posts with label தடைகள் விலக தாந்த்ரீக முறை:. Show all posts

Tuesday, February 14, 2017

தடைகள் விலக தாந்த்ரீக முறை:

தடைகள் விலக தாந்த்ரீக முறை:
இதை வியாழக் கிழமையன்று காலை 6-7,மதியம் 1-2,அல்லது இரவு 8-9 மணிக்குள் மட்டுமே செய்ய வேண்டும்.ஆகாச தாமரை மூலிகையை முறைப்படி பிடுங்கி வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து வெளியில் தெரியாதபடி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் மாட்டி வைக்க,தடைகள் தடங்கல்கள் விலகும்.இதை எவரும் தொடாதபடி பார்த்துக் கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989