Showing posts with label திரிமுக ருத்ராட்சம்:. Show all posts
Showing posts with label திரிமுக ருத்ராட்சம்:. Show all posts

Sunday, September 10, 2017

திரிமுக ருத்ராட்சம்:

திரிமுக ருத்ராட்சம்:
திரிமுகம் என்னும் மூன்று முக ருத்ராடசத்தின் ஆதிக்க கோள் செவ்வாய்.பஞ்சபூதங்களில் அக்னி தத்துவத்தைக் கொண்டது.மனச்சோர்வு,தாழ்வு மனப்பான்மை,மன பயம்,குற்ற உணர்வு இருப்பவர்கள் இதை அணிய அவைகள் நீங்கி மன தைரியம்,தன்னம்பிக்கையும் உண்டாகும்.மேலும் ராணுவத் துறை,விளையாட்டுத்துறை,தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989