Showing posts with label தீராத தரித்திரம் உடனே நீங்க:. Show all posts
Showing posts with label தீராத தரித்திரம் உடனே நீங்க:. Show all posts

Monday, January 23, 2017

தீராத தரித்திரம் உடனே நீங்க:

தீராத தரித்திரம் உடனே நீங்க:
சனிக்கிழமை சனி ஹோரையில் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் எழுதி,மூலமந்திரத்தை 1008 உரு கொடுக்க யந்திரம் உயிர்பெறும்.அதன் பிறகு இரட்டை எலுமிச்சை ஒன்றை எடுத்து,இந்த யந்திரத் தகட்டை சுருட்டி பழத்துனுள் சொருகி,சம்மந்தப்பட்டவரை தெற்கு நோக்கி நிற்க வைத்து பழத்தின் மேல் கற்பூரம் ஏற்றி தலையை 3 முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது முச்சந்தியில் போட்டு விட தீராத தரித்திரம்,கஷ்டங்கள் உடனே நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989