Showing posts with label துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம். Show all posts
Showing posts with label துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம். Show all posts

Wednesday, May 3, 2017

துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்


துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||

தினமும் ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில் இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.
சத்ருக்கள் தொல்லை நீங்க :-
ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா
தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989