Showing posts with label தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:. Show all posts
Showing posts with label தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:. Show all posts

Thursday, February 9, 2017

தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:


தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:
செவ்வாய்கிழமை,செவ்வாய் ஹோரையில் செம்புத் தகட்டில் கீறி,யந்திர மந்திர பூசைகள் செய்து உருவேற்ற வேண்டும்.
தகட்டை லேமினேட் செய்து தொழிலகங்களில் மாட்ட வியாபார தோஷம் மற்றும் முடக்கங்கள் விலகும்
தொழில் வளத்தை பெருக்கும்.லாபத்தை கொடுக்கும்.
குறிப்பாக ரியல் எஸ்டேட்,கட்டிடத்துறை,ஆயுதத் துறை தொழில் செய்பவர்கள் சடாட்சர யந்திரத் தகட்டை பூஜிக்க மிக சிறப்பான பலனைக் கொடுக்கும்.
ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989