Monday, February 6, 2017

தோஷம், பிரச்சனைகள் தீர அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தோஷம், பிரச்சனைகள் தீர அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தோஷம் மற்றும் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் துன்பம் நீங்க அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களையும், வழிபாகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
வெண்ணெய் வழிபாடு :

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்காலத்திலே வீர அனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம். 

நவக்கிரக தோஷம் போக்கும் அனுமன் :

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும். 

வடைமாலை சாத்துவது ஏன்?


அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுவதை பார்த்து இருக்கிறோம். போர்க்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும் தமது உடல் வலிமையால் வடைதட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச்சேர்த்து அவருக்கு வடை மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்துமாலையை சுவைத்து அதில் ராமசுகம் இருக்கிறதா? என்று பார்த்து பிய்த்து எறிந்தவர்அனுமன். அது போலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம். 

வெற்றிலை மாலை :

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்றபோது அரக்கர்களை பந்தாடி போர்க்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமன். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கையில் அசோகவனத்தில் சீதாபிராட்டியார் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது ராமதூதனாக சென்ற அனுமன், சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டு செல்வார் என்று கூறினார். 

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைப்பறித்து அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயென்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவு கூரும் வகையில் வாழ்க்கையில்வெற்றி பெற வேண்டி அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர். 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

விரைவில் பலன் தரும் எளிய பரிகாரங்கள்

விரைவில் பலன் தரும் எளிய பரிகாரங்கள்

பல்வேறு பிரச்சனைகள் விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
(1) வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டு வந்தால் தினசரி காலை சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி வர தகுந்த வேலை கிடைக்கும். இதை 41 நாட்கள் செய்ய வேண்டும். (சூரியனை பார்த்த படி வேண்டி கொண்டு கீழே விடலாம்)

(2) ஜாதகத்தில் ராகுவினால் ஏதும் தொல்லைகள் இருந்து வந்தால் சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் எளியோருக்கு மின் சாதன உபகரணங்கள் தானம் செய்ய, நிலை மாறும்.

(3) பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தால் உடனடி மிருதியுஞ்செய ஜெபம் 108 முறை பாராயணம் செய்ய, தீர்வு கிடைக்கும்.

(4) வீட்டில் தந்தை மகன் இருவருக்கும் கஷ்டமான சூழ்நிலை/காலம் நடந்து வந்தால் வருடத்திற்கு நான்கு முறையாவது மான்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கி வர மேன்மை உண்டாகும். நிரூபிக்கப்பட்ட முறை இது.

(5) தடைகள் அதிகமாக இருந்து கொண்டே இருப்பின் யானைக்கு பேரீச்சம்பழம் கலந்த சாதம் கொடுத்து வர உடனடி தடைகள் விலகுவதை காணலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் பெருக எளிய பலன்தரும் பரிகாரம்

செல்வம் பெருக எளிய பலன்தரும் பரிகாரம்
யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. செல்வம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குபேர யந்திரத்தை பயன்படுத்தி விரைவில் நல்ல பலனை காணலாம்.

யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை பார்க்கலாம். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல)  
கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும். பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். 

விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறுநாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுவதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். தங்களால் முடிந்த நேரத்திலும் செய்யலாம்.


மந்திரம் : 

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் 
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் 
க்லீம் விட்டேஸ்வராய நமஹ 

குபேர எண்யந்திரம் கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, February 4, 2017

பணத் தேவைகள் பூர்த்தியாக:

பணத் தேவைகள் பூர்த்தியாக:
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.முதல் நாள் இரவில் கையளவு கருப்பு உளுந்தை எடுத்து தயிரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் அதனுடன் வெல்லத்தை சேர்த்து அரச மரத்தின் அடியில் இட்டு விட்டுக்கு திரும்பி பார்க்காமல் வரவும்.இதனை மதியம் 12 மணிக்குள் செய்து விடவும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகள் செய்து முடிக்க நீங்கள் எதிர்பார்க்கும் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


அமானுஷ்ய பூசை:

அமானுஷ்ய பூசை:
கேரளம்,கோட்டயம் தம்பதிகள் என்னோட போனுக்கு தொடர்பு கொண்டு,நாங்கள் வீடு கட்டி 5 வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு நாள் கூட வீட்டில் தாங்க முடியவில்லை.வீட்டுக்குள்ள போனவுடன் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகி விடுகிறது.திடீர் திடீர் என விதவிதமான சப்தம் கேட்கிறது என்றார்கள்.சரி பூசைக்கு வருகிறேன் என்றேன்.அதன்படி நேற்று புதன்கிழமை(1 பிப்ரவரி) பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள்.நான் வீட்டுக்குள்ளசென்றவுடன்,சில அமானுஷ்ய சக்தி அறிகுறியை உணர முடிந்தது.அதே இடத்தில் பூசையில் அமர்ந்து,என் பாட்டனார் ஆத்மா அழைத்து கேட்டேன்,அதற்கு அவர் சொல்லிய பதில் ஆச்சரியமாக இருந்தது,10 வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிய இடத்தில் கிணறு ஒன்று இருந்து இருக்கு,அதே பகுதியில் காமினி என்ற கன்னிப் பெண் வாழ்ந்து உள்ளாள்.அவள் பகவதியம்மன் பக்தையும்கூட,குடும்ப பிரச்சினை காரணமாக அந்த கிணற்றில் விழுந்து உயிர் நீத்து இருக்காள்,அந்த ஆன்மாவானது பாதிப்புகளை உண்டாக்கியது,அதற்கு உண்டான பூசைகள் செய்து,ஆவியிடம் சத்தியம் வாங்கி கொண்டு,கேட்ட பொருட்கள் அனைத்தையும் கொடுக்க,அவ்விடத்தை விட்டு விலகி சென்றது.
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989

படிப்பு வர:

படிப்பு வர:
நவகிரகங்களில் கல்வி அறிவை கொடுப்பவர் ஸ்ரீ புதன் பகவான் ஆவர்கள்.
ஜாதகத்தில் புதன் நீச்சம்,தோஷம்,படிப்பில் கவனமின்மை,இடையில் படிப்பை நிறுத்துதல்,ஞாபகமின்மை போன்ற எதுவாக இருந்தாலும் சரி அவற்றை நீக்கி நன்கு படிப்பு வர,படித்தது ஞாபகத்திற்கு வர,அரசு பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்கள் பெற,வெற்றி பெற இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி அரகஜா பூசி உருவேற்றி.தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள மேற்கண்ட நற்பலன்கள் கிட்டும்.அற்புதமான எண் யந்திரம் இது.
இந்த படிப்பு வர ஸ்ரீ புதன் பகவான் தாயத்துக்கள் தேவைப்படுவோர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


அருளும் பொருளும் தரும் சக்கரம்:

அருளும் பொருளும் தரும் சக்கரம்:
இந்த சக்கரத்தை தங்கம் அல்லது செம்புத் தகட்டில் கீறி,சிகப்பு பட்டுத்துணியில் யந்திரத்தை வைத்து வாசனை மலர்கள் தூவி,தேங்காய் பழம்,பொங்கல்,கற்கண்டு பால்பாயாசம் நிவேதனம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 3 நாட்களுக்கு உருவேற்ற வேண்டும்.
உருவேற்றிய யந்திரத் தகட்டை சுருட்டி,வெள்ளி தாயத்தினுள் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
அதாவது நம் குலதெய்வம்,இஷ்டதெய்வம்,உபாசனை தெய்வம் இவைகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.மேலும் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகி பொன்பொருள்,தனம்(பணம்) சேரும்.இதே யந்திரத்தகட்டை பாக்கெட் பர்சிலும் வைத்து கொள்ளலாம்.
அருளும் பொருளும் தரும் யந்திரத் தகடு தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989