Tuesday, February 21, 2017

குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!


குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!


குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையென்ற வருத்தம் பெற்றோர் பலருக்கும் இருக்கும். தன் குழந்தை நன்றாக படிக்கவில்லையே என்று பலரிடமும் புலம்பி தீர்ப்பார்கள் குழப்பத்தில் தவிப்பார்கள். சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருந்தாலும் பரீட்சையில் மறந்து விடும். பாடங்களை உணர்ந்து படித்தாலும் மனதில் ஏறாது. சிலருக்கு ஜாதக தோஷ குறைப்பாட்டினால் இவ்வாறு இருக்கலாம்.பரீட்சைக்கு சென்றவுடன் மறந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. படித்தது நினைவில் இல்லாமல் கவலைப்படும் குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் படிக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கில் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் விட்டு விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு கல்விக்கடவுளான சரஸ்வதியையோ, ஹயக்ரீவரையோ வணங்கி ஒரிரு மணி நேரம் விளக்கை எரிய வைத்துவிட்டு படித்தால் குழந்தைகளின் படிப்பு சிறக்கும். படித்தவை மனதில் தங்கும் பரீட்சையில் வெற்றி கிடைக்கும். விளக்கில் இருந்து வரும் நல்ல அதிர்வலைகள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கி இருக்கும் இடத்தையும் சுபிட்சமாக வைத்து நாம் படிப்பதை மனதில் எளிதாக பதியவைத்து படிக்கும் விஷயத்தை எளிதாக்குவது இதன் தத்துவம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!


திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!


திருமணம் ஆகாத ஆண்களுக்கு : 

அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் அருகில் உள்ள சிவாலயத்திற்க்கு சென்று அங்கு உள்ள நாகலிங்கத்தின் மேல் சந்தனம் பூசி, பூமாலை அணிவித்து நாகலிங்கத்திற்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் . அமாவாசையன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் மிகவும் சிறப்பு.

திருமணமாகாத பெண்களுக்கு:

பெண்கள் வெள்ளிக்கிழமை ராகுகால நேரமான 10.30 மணியில் இருந்து 12 மணிவரை அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள வில்வமரத்தடியில் சுத்தம் செய்து அந்த இடத்தில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து எட்டுவகையான கோலம் இட்டு, கோலத்தின்மேல் எட்டு நெய்விளக்கேற்றி, மரத்திற்கு பூமாலை சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. நாளை அமாவாசை அன்று செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அல்லது மாதம்தோறும் வரும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பெண்கள் நன்றாக குளித்துவிட்டு முதலில் குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் தட்டு ஒன்றில் கொஞ்சம் குங்குமத்தை பரப்பிக்கொள்ளவேண்டும், அதில் தன் கணவரின் பெயரை எழுதி கொள்ள வேண்டும் கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும். 

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

இந்த மந்திரத்தை பூஜை செய்து முடித்ததும் அந்த தட்டுக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்க்கு தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்யப்பட்ட குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்

மறுநாளும் இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து தட்டுக்கு பூஜை செய்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்). கணவருடன் சேரும் வரை தினமும் தொடர்ந்து இந்த பரிகார வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தன ஆகர்ஷணம் தரும் முத்து சங்கு:


தன ஆகர்ஷணம் தரும் முத்து சங்கு:
ஸ்ரீ சந்திர பகவானின் ஆகர்ஷண சக்தி கொண்டது இது.
ஜாதகத்தில் சந்திரனின் தோஷத்தால் மனகுழப்பம்,தாய் பிள்ளைகள் உறவில் விரிசல்,வியாபார விருத்தியின்மை உண்டாகும்.
தொழில் வியாபார பிரச்சினைகள் தீர்ந்து வியாபாரம் விருத்தியாக,பண வரவு உண்டாக,குடும்ப பிரச்சினைகள் தீர அபூர்வமாக கிடைக்கும் முத்து சங்கை பூசையறை மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வழிபட பலன் கிட்டும்.
மேலும் கடல் கடந்து வெளிநாட்டு வணிகம்,வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பான பலனை தரும்.
குறிப்பாக தன (பணம்) ஆகர்ஷணம் செய்யும் வல்லமை கொண்டது முத்து சங்கு.
முத்து சங்கு தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தடைகள் விலக பரிகாரம்:


தடைகள் விலக பரிகாரம்:
சிலருக்கு எடுத்த காரியம் எல்லாம் தடை தடங்கல்கள் ஏற்பட்டு அக்காரியம் நடைபெறாமல் நின்று விடும்.அதற்கு ஞாயிற்றுக் கிழமையன்று காலை நேரத்தில்,அரச மரத்தடியில் வீற்றிருக்கும் வினாயகருக்கு,
9 வெள்ளெருக்கு பூக்களை சமர்த்துப் பித்து,2 நெய் விளக்கு ஏற்றி,வினாயகர் முன் அமர்ந்து "கணபதியே,எனக்கு ஏற்பட்டுள்ள தடை தடங்கல்களை நீக்கி அருள் புரிய வேண்டுகின்றேன்" என்று 9 முறை கூறி வழிபட தடை தடங்கல்கள் விலகி விடும்.இதேபோல் 9 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


குடிப் பழக்கத்தை நிறுத்த,"தேவிஸ் பஸ்பா பொடி":


குடிப் பழக்கத்தை நிறுத்த,"தேவிஸ் பஸ்பா பொடி":
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு ஏற்ப இன்றைய சூழலில் 100 க்கு 90 சதவீதம் ஆண்கள் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி உள்ளனர்.தன் உடல்நிலையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தையும்,பொருளாதரத்தையும் சீரழிக்கின்றனர்.எத்தனையோ குடும்பங்கள் அழிந்து விட்டது,சீரழிந்து கொண்டு இருக்கிறது.இதற்கு பண்டைய காலத்தில் நமது சித்தர் பெருமக்கள் அருளிய அற்புதமான மூலிகைகளை கொண்டு பஸ்பம் செய்து,குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் கலந்து,15 நாட்களுக்கு கொடுத்தார்கள்.அதன்படி குடியை முற்றிலும் மறந்து விட்டார்கள்.அவர்கள் அருளிய முறைப்படி தயாரித்தது,இந்த "தேவிஸ் பஸ்பா பொடி".
இந்த பொடியை குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் அல்லது தண்ணீரில் கலந்து,15 நாட்களுக்கு கொடுக்க,குடியை முற்றிலும் மறந்து,அந்த நினைப்பே இல்லாமல் மாறி விடுவார்கள்.பின் விளைவுகள் அற்றது.பலர் வாங்கி பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள்.
குடிப் பழக்கத்தை நிறுத்தும்,"தேவிஸ் பஸ்பா பொடி" கிடைக்கும்.தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:


பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:
பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும்,காதல் திருமணம் செய்தவர்களும் தம்பதிக்குள் சகிதம் ஏற்பட திருப்பரங்குன்றம் முருகன் சன்னதிக்கு சென்று வணங்கி வரலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் மயில் இறகை,முருகன் படத்தின் முன்பு வைத்து வணங்கி வர வேண்டும்.அதாவது தினசரி காலையில் பூசை செய்யும்போது மயில் இறகை கையில் வைத்துக் கொண்டு,"முருகப் பெருமானே எங்களது மணவாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும்,இடர்பாடுகளும் வராமல் காத்து அருள் புரிய வேண்டுகிறேன்" என்று சொல்லி வணங்கிட வேண்டும்.குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்தவர்களும்,பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும் இவ்வாறு வணங்கி வர குடும்பத்தில் குழப்பம் வராது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989