Tuesday, August 1, 2017
கல்வித்துறையில் சிறந்து விளங்க:
கல்வித்துறையில் சிறந்து விளங்க:
கல்வி படிப்புத்துறையில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய யந்திரம்- மனோண்மணி தாய் யந்திரத்தகடு.இதனை பூஜிப்பதால் இத்துறையில் பணிபுரிபவர்களுக்கும்,மாணவர ்களுக்கும்,சிறப்பான முன்னேற்றத்தையும்,வாக்கு சாதுர் திறமையும் மேம்படுத்தும்.
கல்வி நிலையங்களின் அலுவலகத்திலும் வைத்து பூஜிக்கலாம்.
மனோண்மணி தாய் யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கல்வி படிப்புத்துறையில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய யந்திரம்- மனோண்மணி தாய் யந்திரத்தகடு.இதனை பூஜிப்பதால் இத்துறையில் பணிபுரிபவர்களுக்கும்,மாணவர
கல்வி நிலையங்களின் அலுவலகத்திலும் வைத்து பூஜிக்கலாம்.
மனோண்மணி தாய் யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
மளிகை கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய கடைகளில் வியாபாரம் நடக்க:
மளிகை கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய கடைகளில் வியாபாரம் நடக்க:
தொழில் வியாபாரத்தை பொறுத்த வரை தொழிலுக்க ஏற்ப பரிகாரங்கள்,பூஜைகள்,யந்திர த்தகடு மாறுபடும்.அந்த தொழிலுக்கு உரிய யந்திரத்தகடு வைத்து வழிபட முன்னேற்றம் ஏற்படும்.அந்த வகையில் மளிகை கடை,தானிய கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வியாபாரம் சிறக்க,அதிர்ஷ்டலெட்சுமி யந்திரத்தகடுடன்,மகாலட்சுமி யந்திரத் தகடும் கீறி பூஜை செய்து உருவேற்றிய பிறகு மேற்கண்ட தொழில் ஸ்தாபனங்களில் வைத்து பூஜித்து வர தொழில்,வியாபாரம் சிறப்பாக நடக்கும்,லாபம் உண்டாகும்,வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.
இந்த யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
தொழில் வியாபாரத்தை பொறுத்த வரை தொழிலுக்க ஏற்ப பரிகாரங்கள்,பூஜைகள்,யந்திர
இந்த யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
குழந்தைப் பாக்கியம் பெற:
குழந்தைப் பாக்கியம் பெற:
காலையில் குளித்து முடித்ததும,கிழக்கு நோக்கி அமர்ந்து,ஒரு டீஸ்பூன் தேனும்,சிறிதளவு தாய்ப்பாலும் கலந்து கையில் வைத்துக் கொண்டு,"ஓம் சிறி சிசு" என்று 16 முறை சொல்லி கண்ணை மூடி தியானித்து அதன் பிறகு அந்த கலவையை உட்கொள்ளவும்.இதேபோல் 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.பெண்கள் மட்டுமே இதனை செய்து உட்கொள்ள 3 மாதத்துக்குள் கரு உண்டாகி குழந்தை பாக்கியம் கிட்டும்.

விரும்பியவரை மணக்க மோகினி யந்திரம்:
விரும்பியவரை மணக்க மோகினி யந்திரம்:
காதலிக்கிற அனைவருக்கும் காதல் கைகூடி விரும்பிய வாழ்க்கை அமைவதில்லை.அதற்க்கு நம்பிக்கையின்மை,ஜாதகத்தில் தோஷம்,குடும்பத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாமை இப்படி நிறைய காரணங்கள் உண்டு.
மேலும் நாம் விரும்பும் நபரை மணந்து ஆக வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.இந்த மோகினி யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து உருவேற்ற வேண்டும்.தாயத்தில் யந்திரத் தகட்டை அடைத்து கட்டிக் கொள்ள விரும்பியவரை மணக்கும் யோகம் கூடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
காதலிக்கிற அனைவருக்கும் காதல் கைகூடி விரும்பிய வாழ்க்கை அமைவதில்லை.அதற்க்கு நம்பிக்கையின்மை,ஜாதகத்தில்
மேலும் நாம் விரும்பும் நபரை மணந்து ஆக வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.இந்த மோகினி யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து உருவேற்ற வேண்டும்.தாயத்தில் யந்திரத் தகட்டை அடைத்து கட்டிக் கொள்ள விரும்பியவரை மணக்கும் யோகம் கூடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கோவிலில் இருந்த மாந்திரீக கட்டுக்கள்:
கோவிலில் இருந்த மாந்திரீக கட்டுக்கள்:
நேற்று(25/07/ 2017), பரமக்குடி அருகில் ஒரு குக்கிராமத்தில்(ஊர் நலன் கருதி ஊர் பெயர் வளியிடவில்லை) உச்சிமாகாளியை ஊர்மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்து இருக்கிறார்கள்.வருஷம் வருஷம் அம்மனுக்கு தவறாமல் திருவிழா நடத்தி இருக்கிறார்.ஆனால் கடந்த 5 வருடங்களாக திருவிழா நடத்த முடியவில்லை,ஊர்மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டு பிரிவினை உருவாகிவிட்டது.அந்த ஊர் அம்பலக்காரர் என்னை அழைத்து சென்றார்.
ஒரு தெய்வத்தையோ,தேவதையோ மாந்திரீகத்தால் கட்டு கட்ட முடியுமா என்றால்,கண்டிப்பாக முடியும்.குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் கோவிலில் 5இடங்களில் பிடிமண் எடுக்கணும்.அதனுடன் கழுதையின்..... ,பன்றியின் மலம்,பெண்ணின்......., நல்ல பாம்பு சட்டை,3 சுடுகாட்டு சாம்பல்,இன்னும் சில பொருட்கள் சேர்த்து அந்த தெய்வத்தை கட்டி விடலாம்.அவ்வளவு தான் எல்லாமே முடங்கி விடும்.
இதேபோல தான் அந்த கிராமத்து தெய்வத்தை கட்டு கட்டி இருக்கிறார்கள்.
அக்கிராம மக்கள் நலன் கருதி கட்டுகளை உடைத்து,காளியின் ஆக்ருஷண யந்திரத் தகடு கோவிலில் பிரதிஷ்டை செய்து உருவேற்றி விட்டு வந்தேன்.ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
நேற்று(25/07/

Subscribe to:
Posts (Atom)