Sunday, September 10, 2017

சீரும்,செல்வ யோகமும் தரும் ஸ்ரீ சக்கர யந்திர பூஜை:


சீரும்,செல்வ யோகமும் தரும் ஸ்ரீ சக்கர யந்திர பூஜை:
ஸ்ரீ சக்கர யந்திரம் என்பது அன்னை ஆதிசக்தியின் மூலதாரமாகும்.இதனுள் அனைத்து சக்திகளும் அடக்கம்.இது 43 முக்கோண அமைப்பைக் கொண்டதால் எண்ணற்ற சக்திகளை வாரி வாரி வழங்கும் வல்லமை கொண்டது.
முறையாக பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் இவை
1) வீட்டில் ஆனந்தம்,அமைதி நிலவும்.
2) நற்சக்திகளை கொடுக்கும்,பெருக்கும்.
3)முப்பெரும் தேவியர்கள்(பராசக்தி,லட்சுமி,சரஸ்வதி) அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
4) வறுமை கஷ்டநஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
5)வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்
6)தொழில் வியாபாரம் சிறக்கும்
7)மனநிலை ஒருமைப்பட்டு தெய்வ வழிபாடு அதிகரிக்கும்
8)நோய்நொடிகள் நீங்கும்
9)பெண்கள் வழிபட அவர்களுக்கு பாதுகாப்பு உண்டாகும்
10)குலதெய்வ அருள் கிட்டும்
ஸ்ரீ சக்கர யந்திரத்தை பூஜித்து வர வாழ்வில் சீரும் செல்வ யோகங்களும் படிப்படியாக சேரும்.அனைவரும் பூசையறையில் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டிய யந்திரம் இது.அனைத்து நற்பலன்களையும் தரும்.
பௌர்ணமி பூசையில் உருவேற்றி சக்தியூட்டப்பட்ட ஸ்ரீ சக்கரம் யந்திரம் தேவைக்கு அணுக



குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்


உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும். 
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம் 

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:
மலைப்பிரதேசங்களில் மிக மிக அரிதாக காணப்படும் நின்றால் சிணுங்கி மூலிகை மனிதர்கள் நிழல்பட்டாலே போதும் சிணுங்கும்.
முறையாக பௌர்ணமி அன்று காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து மந்திரம் உரு கொடுத்து எடுக்க வேண்டும்.ஜன ஆகர்ஷண யந்திரத்துடன் இந்த மூலிகையை வீடு,அலுவலம்,தொழில் வியாபார ஸ்தலங்களில் மஞ்சள் துணியில் வைத்து கட்ட புருஷர்கள்(ஆண்கள்),முதல் 
ஸ்திரீகள்(பெண்கள்) வரை ஆக்ருசணமாகி தேடி வருவார்கள்.வியாபாரம் சிறக்கும்.லாபம் அதிகரிக்கும்.கேட்ட பொருளும் தருவார்கள்.உங்க வாசலில் காத்து கொண்டிருப்பார்கள்,உங்களை தேடி சிணுங்குவார்கள்.
நேற்று பௌர்ணமி அன்று சில நின்றால் சிணுங்கி மூலிகை எடுத்து உருவேற்றப்பட்டது.இத்துடன் இணைத்துள்ள படம்,புகைப்படம் எடுக்கும்போது அதில் பதிவான மந்திர சக்தி ஓளிகள் தான் இவை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:

கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:
பொதுவாகவே எப்பேர்பட்ட மனிதரும் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.இதனால் அன்றாட வேலைகளில் தொய்வுநிலை,மனச்சோர்வு,உடல்நிலை பாதிப்புக்கள்,மனத் தெளிவின்மை,தடைகள்,தொழில் வியாபார ஸ்தலங்களில் முடக்கம்,தொழில் விருத்தியின்மை,வாகனங்களில் சிறுசிறு விபத்துக்கள் ஏற்படும்,குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை,பசியின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.இதற்க்கான நிவர்த்தி முறைகளை அக்காலத்தில் சித்தர்கள் மூலிகை கொண்டு மை தயார் செய்தனர்,யந்திரம் கீறி மந்திர உருவேற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்கினார்கள்.
பழைய ஒலைச்சுவடிகளில் உள்ளவைகள் தான் நாங்கள் பயன்படுத்தும் இம்முறைகள்.
11 மூலிகைகளை சமூலமாக முறையாக எடுத்து மை தயாரித்து கொடுக்கிறோம்.அதேபோல் யந்திரத்தகடும் முறையாக மந்திர உருவேற்றிக் கொடுக்கிறோம்.நாங்கள் சொல்லும் முறைப்படி இவற்றை பயன்படுத்த சகல கண்திருஷ்டி தோஷங்களும் நீங்கும்,மேற்க்கொண்டு நம்மை பாதிக்காது.
கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை,யந்திரம்,தாயத்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளிதேவி-போன்:7598758989

திரிமுக ருத்ராட்சம்:

திரிமுக ருத்ராட்சம்:
திரிமுகம் என்னும் மூன்று முக ருத்ராடசத்தின் ஆதிக்க கோள் செவ்வாய்.பஞ்சபூதங்களில் அக்னி தத்துவத்தைக் கொண்டது.மனச்சோர்வு,தாழ்வு மனப்பான்மை,மன பயம்,குற்ற உணர்வு இருப்பவர்கள் இதை அணிய அவைகள் நீங்கி மன தைரியம்,தன்னம்பிக்கையும் உண்டாகும்.மேலும் ராணுவத் துறை,விளையாட்டுத்துறை,தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தச முக ருத்ராட்சம்:

தச முக ருத்ராட்சம்:
தச முகம் என்னும் பத்து முக ருத்ராட்சம் ஸ்ரீ மஹா விஷ்ணு அம்சமாகும்.இதில் விஷ்ணு,முருகன்,யமதேவர்,திக்பாலகர்,தசமஹாவித்யா போன்ற அனைத்து தெய்வங்களின் ஆற்றலும்,அருளும் இந்த மணியில் இணைந்து உள்ளதால் மிகவும் சக்தி வாய்ந்தது.நவகிரஹ கோள்களினால் ஏற்படும் தீய கெடுபலன்களை இது சாந்தப்படுத்தும்.இது உடலுக்கு கேடயம் போல் செயல்பட்டு பில்லி சூன்யம் ஏவல்,பேய் பிசாசு,பிரம்ம ராட்சங்கள்,கண்திருஷ்டி,மந்திர-தந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்தாலே போதும்,அப்பிரச்சினைகளை ஒடஒட விரட்டும் சக்தி இதற்க்கு உண்டு.மேலும் வாழ்க்கையில் எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு தொழில் வியாபார சிக்கல்கள்,வழக்குகள் நீங்கி,முன்னேற்றம் ஏற்படும்.வாஸ்து தோஷம் யாவும் நீங்கும்.
இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாக செல்வ செழிப்புடன் வாழும்.
இந்த ருத்ராட்சம் கிடைப்பதும் மிகமிக அரிது.
இதன் விலை மதிப்பு ரூ15000/- மேல் உள்ளது.
சென்ற பௌர்ணமியன்று பத்து முக ருத்ராட்சம் ஒன்று மலேசியா நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, September 3, 2017

27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்


27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்
ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ;
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்
அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராக்ஷத்தை அணிந்து பயன் பெறுங்கள்.