Saturday, February 11, 2017

ஏவல்களின் வகைகள்


ஏவல்களின் வகைகள்
ஏவல் என்று சொன்னால் ஆவிகளை மனிதர்கள் மேல் ஏவிவிடுகின்றதாகும்.
ஏவல்களின் வகைகள்
1. காட்டேரி என்ற நாமத்தையுடைய ஆவியை சமாதானத்தோடு வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் ஏவி விட்டால் குடும்பத்தில் சமாதானம் சீர்குலைந்து விடும். காட்டேரியானது குடும்பத்தில் புகுந்து அதை சின்னா பின்னாமாக்கி விடும்.
2. காளி என்ற நாமத்தையுடைய ஆவிக்கு பல அவதாரங்கள் உண்டு.
3. அக்கினி காளியை ஒருவருக்குள் ஏவினால் அவர் அக்கினியில் விழுவார்.
அல்லது தீ மூட்டிக் கொண்டு மரிப்பார்.
4. அக்கினி ஆவி பிடித்தவர்கள் யாரையும் தீ வைத்து அழிக்கத் தயங்க மாட்டார்கள்.
5. உதிரக்காளி என்ற நாமமுடைய ஆவியை ஒரு பெண்ணுக்குள் ஏவி விட்டால் பெண் உதிரப்போக்கினால் உபாதை அடைவாள். அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு விலகும் வரையும் உபாதைப்படுவாள்.
6. முனி என்ற நாமமுடைய ஆவியை ஒரு ஆணுக்குள் ஏவி விட்டால் அவர் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்கோ அல்லது கற்குகைகளுக்கோ சென்று விடுவார். சில வேளைகளில் அவர் இறந்து விடவும் கூடும்.
மொத்ததில் மிருகத்தை ஒருவர் மீது ஏவி விட்டால் அந்த மிருகம் அவரை சேதப்படுத்துமோ, அதபோல் இருப்பது ஏவல் போன்றவையாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989