Wednesday, February 28, 2018

வியாபாரம் மற்றும் பண பிரச்சினைகள் தீர


வியாபாரம் மற்றும் பண பிரச்சினைகளை தீர்க்கும் ஏழு மற்றும் எட்டு முக ருத்ராட்சம்:
ஏழு முக ருத்ராட்சம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
ஏழு முக ருத்ராட்சம் மஹாலட்சுமியின் மங்கல அம்சத்தைக் கொண்டது.இதன் அதி தேவதை ஆதிசேஷன் ஆவார்.
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.
இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன்,களவு தோஷமும்,கோபத்தீயும் விலகும்.
எட்டு முகம்:
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.
இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன்,களவு தோஷமும்,கோபத்தீயும் விலகும்.
லட்சுமி மற்றும் கணபதியின் ஆகர்ஷண சக்தியை கொண்ட இவ்விரண்டும் பண பிரச்சினைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும்,ஏழரை,அஷ்டம்,கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம்.வியாபாரம் மற்றும் தொழில் நஷ்டம்,தொழிலினால் கடன் போன்றவற்றை நீக்கி முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி கொண்டவை இவ்விரண்டு ருத்ராட்சங்கள்.
ஏழு மற்றும் எட்டு முக ருத்ராட்சங்கள் தேவைக்கு அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
visit as: mantrakali.blogspot.com